நுவல்வோனும் கொள்வோனும்

Author Name : முனைவர் மு.புஷ்பரெஜினா
Volume : II, Issue :IV,December - 2016
Published on : 2016-12-24 , By : IRJI Publication

Abstract :

கல்வி என்பது ஒரு மனிதனை விலங்கு நிலையிலிருந்து மனிதனாக மட்டுமல்ல தெய்வ நிலைக்கும் உயர்த்தும் சக்திப்படைத்தது. “விளையும் பயிர் முளையிலே” என்பர். அத்தகைய விளையும் பயிராம் மாணவச் செல்வங்களின் இளமைப்பருவத்தில் பக்குவப்படுத்தும் உயர்ந்த பணியை மேற்கொள்ளும் ஆசிரியர்கள் ,அக்காலத்தில் வாழ்ந்த ஆசிரியர்கள் மாணவர்கள் உறவுகளைக் கண்டு கருத்தில் கொண்டு நாமும் இந்;நாட்களில் சிறந்ததொரு ஆசிரியராக பணியாற்றி எதிர்கால சந்ததியாம் மாணவச் சமுதாயத்தை சீரும் சிறப்புமாய் உயர்த்த பாடுபடவேண்டும். மாணவர்களும் தம் ஆசிரியரின் இயல்பறிந்து தம்தம் வாழ்க்கையை உயர்த்திக்கொள்ள வழிவகைகளைக் கண்டறிய வேண்டும்.