திருக்குறளும் நாலடியாரும் கூறும் அறச்சிந்தனைகள்

Author Name : பா.அனுராதா
Volume : II, Issue :IV,December - 2016
Published on : 2016-12-24 , By : IRJI Publication

Abstract :

சமுதாய மக்கள் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற நிலையானது தவறு என்பதனை உலக மக்கள் அனைவரும் உணர்ந்து கொள்ளும் விதமாக அமைந்தவையே நீதி இலக்கியங்கள் ஆகும். இவற்றில் சொல்லப்படும் கருத்து செறிவுடையதாக அமைந்துள்ளது என்பதனையும் அவை கூறும் அறச்சிந்தனைகளையும் திருக்குறள், நாலடியார் என்ற நூல்கள் மூலம் விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.