இராமாயணத்தில் நாட்டியமும்இ இசையும்

Author Name : முனைவர். மு.சு. கனகதாரா
Volume : II, Issue :V,January - 2017
Published on : 2017-01-25 , By : IRJI Publication

Abstract :

இந்தியாவைப் பொறுத்தமட்டில் நாட்டியம் என்பதுமிகபழங்காலந் தொட்டுவழக்கிலிருக்கும் ஒருகலைஆகும். இந்நாட்டியத்தின் பூர்வீகம் மிகமிகதொன்மைக்காலத்தில் கண்டறியமுடியாதஅளவில்புதைந்துள்ளதுஎன்றாலும் சிலபுராணகதைகள், இந்துகடவுள்கள் போன்றோர்களுடன் நாட்டியம் சம்பந்தப்பட்டபலசெய்திகளைதருகின்றன. இப்புராணக் கதைகள் போகவேறுசிலஆதாரப்பூர்வமான நூல்கள் வழியாகநாட்டியக் கலையின் பூர்வீகம் பற்றிஅறிந்துகொள்ளவாயப்புகளும் இருக்கின்றன. அதாவது இராமாயணம் மற்றும் மஹாபாரதம் ஆகிய இரண்டும்பிரசித்திபெற்றகாப்பியங்கள் என்பதுநாம் அறிந்தவை இதில் இராமாயணம்வாயிலாகநாட்டியக்கலைபற்றியசெய்தியினை இங்குகாணலாம்.